எங்களைப் பற்றி (About TN Business)
வரவேற்கிறோம்! TN Business (tnbusinesin.blogspot.com) என்பது தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் தளமாகும்.
யார் இந்த சக்தி? (Who am I?)
நான் சக்தி, இந்தத் தளத்தின் நிறுவனர். கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிராபிக் டிசைனிங் (DTP & Photoshop) துறையில் அனுபவம் கொண்டவன். தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தினால், கடந்த 6 ஆண்டுகளாக tnbusiness.in என்ற பிசினஸ் டைரக்டரி இணையதளத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.
எங்கள் நோக்கம் (Our Mission)
இன்றைய டிஜிட்டல் உலகில், சிறிய கடைகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் ஆன்லைனில் தடம் பதிப்பது சவாலாக உள்ளது. அவர்களுக்குத் தேவையான Business Directory, Billing Software உதவிகள், மற்றும் நவீன தொழில்நுட்பத் தகவல்களை தமிழில் மிக எளிமையாகக் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கம்.
நாங்கள் என்ன செய்கிறோம்?
- ✅ Business Marketting: தமிழகத் தொழில்களை உலகிற்கு அடையாளம் காட்டுதல்.
- ✅ Technical Support: சிறு கடைகளுக்கான பில்லிங் சாஃப்ட்வேர் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள்.
- ✅ Graphic Design: 14 வருட அனுபவத்துடன் கூடிய நேர்த்தியான டிசைனிங் ஆலோசனைகள்.
"உங்கள் வளர்ச்சியே எங்களது வெற்றி!"
தொடர்புக்கு: Contact Page