Privacy Policy

Privacy Policy & Disclaimer

Last Updated: 2026-02-23

1. Third-Party Links & Content (மூன்றாம் தரப்பு தகவல்)

எங்கள் தளத்தில் (tnbusinesin.blogspot.com) உள்ள விளம்பரங்கள் மற்றும் பிசினஸ் தகவல்கள் மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படுபவை. இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல. இதைப் பயன்படுத்துவது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

2. No Responsibility for Calls/Meetings (பொறுப்புத் துறப்பு)

முக்கிய அறிவிப்பு: இந்தத் தளத்தைப் பார்த்து நீங்கள் ஒருவரைத் தொடர்பு கொண்டாலோ, போனில் பேசினாலோ அல்லது நேரில் சந்தித்து வணிகம் செய்தாலோ, அதனால் ஏற்படும் எந்தவொரு (Disturbance) TN Business நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது. பார்வையாளர்களுக்கும், தகவல் அளித்தவர்களுக்கும் இடையிலான தொடர்பில் நாங்கள் தலையிடுவதில்லை.

3. Google AdSense & Monetization

AdSense ஒப்புதலுக்காகவும் பயனர் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் Cookies-ஐப் பயன்படுத்துகிறோம். Google போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் விளம்பரங்களைக் காட்ட குக்கீகளைப் பயன்படுத்தலாம். எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.

4. Personal Responsibility (தனிப்பட்ட பொறுப்பு)

இணையதளம் என்பது ஒரு தகவல் பகிரும் தளம் மட்டுமே. இதில் பகிரப்படும் தகவல்களைக் கொண்டு நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களே முழுப் பொறுப்பு. எந்தவொரு நிதிப் பரிவர்த்தனைக்கும் முன் தீர விசாரிப்பது அவசியம்.


If you have any questions, please visit our Contact Page.

Customer Reviews